பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,நிலமே புரண்டுபோய் வீழ, - சலமேதான்வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.
nalamae valithukol nanjsoottu vanpaey, nilamae purantupoay veezha, - salamaethaan vengkongkai yuntaanai meettaayssi yoottuvaan, thankongkai vaayvaiththaal saarnthu.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி