பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்தவேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு.
mutintha pozhuthil kuravaanar, aenam patinthuzhusaal painthinaikal viththa, - thatinthezhuntha vaeyngkazhaipoay vinthirakkum vaengkatamae, maelorunaal theengkuzhalvaay vaiththaan silampu.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி