பாடல் 2374 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2374 · நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,

நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவுவெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,உள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து.

ninaiththulakil aarthelivaar neenta thirumaal, anaiththulakum ullotukki aalmael, - kanaiththulavu vellaththoar pillaiyaay mellath thuyinraanai, ullaththae vainenjsae. uyththu.

பகிர்
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி