பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்சிந்தப் பிளந்த திருமால் திருவடியேவந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து.
pukunthilangkum anthip pozhuthakaththu, ariyaay ikazhntha iraniyana thaakam, sukirnthengkum sinthap pilantha thirumaal thiruvatiyae vanthiththen nenjsamae. vaazhththu.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி