திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்வகையால் வருவதொன் றுண்டே, வகையால்வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்வயிர வழக்கொழித்தாய் மற்று
vakaiyaal mathiyaathu mankontaay, marrum vakaiyaal varuvathon runtae, vakaiyaal vayiram kuzhaiththunnum maavalithaa nennum vayira vazhakkozhiththaay marru
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி