பாடல் 2409 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2409 · இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,

இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கைதானொடுங்க வில்_டங்கத் தண்தா ரிராவணனை,ஊனொடுங்க எய்தான் உகப்பு.

ithuvilangkai yeetazhiyak kattiya saethu, ithuvilangku vaaliyai veezhththathu, - ithuvilangkai thaanotungka vil_tangkath thanthaa riraavananai, oonotungka eythaan ukappu.

பகிர்
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி