நம்மாழ்வார் திருவிருத்தம்
நம்மாழ்வார் திருவிருத்தம்
சின்மொழி நோயோ கழிபெருந்தெய்வம்,இந் நோயினதென்றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வமன்றிது வேல.நில்நீஎன்மொழி கேண்மினென் அம்மனைமீர்.உல கேழுமுண்டான்சொல்மொழி, மாலயந் தண்ணந்துழாய்கொண்டு சூட்டுமினே.
sinmozhi noayoa kazhiperun theyvam,in noayinathen rinmozhi kaetkku milantheyva manrithu vaela.nilnee enmozhi kaenminen ammanai meer.ula kaezhumuntaan solmozhi, maalayan thannanthu zhaaykontu soottuminae.
நம்மாழ்வார் திருவிருத்தம்