நம்மாழ்வார் திருவிருத்தம்
நம்மாழ்வார் திருவிருத்தம்
கொம்பார் தழைகை சிறுநாணெறிவிலம் வேட்டைகொண்டாட்டம்பார் களிறு வினவுவதையர்புள் ளூரும்கள்வர்தம்பா ரகத்தென்று மாடாதனதம்மில் கூடாதனவம்பார் வினாச்சொல்ல வோ,எம்மைவைத்ததிவ் வான்புனத்தே?
kompaar thazhaikai sirunaa nerivilam vaettaikontaat tampaar kaliru vinavuva thaiyarpul loorumkalvar thampaa rakaththenru maataa thanathammil kootaathana vampaar vinaassolla voa,emmai vaiththathiv vaanpunaththae?
நம்மாழ்வார் திருவிருத்தம்