பாடல் 2506 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2506 · இன்னன்ன தூதெம்மை ஆளற்றப்

இன்னன்ன தூதெம்மை ஆளற்றப்பட்டிரந் தாளிவளென்றுஅன்னன்ன சொல்லாப் பெடையொடும்போய்வரும், நீலமுண்டமின்னன்ன மேனிப் பெருமானுலகில்பெண் தூதுசெல்லாஅன்னன்ன நீர்மைகொ லோ,குடிச்சீர்மையி லன்னங்களே .

innanna thoothemmai aalarrap pattiran thaalivalenru annanna sollaap petaiyotum poayvarum, neelamunta minnanna maenip perumaa nulakilpen thoothusellaa annanna neermaiko loa,kutis seermaiyi lannangkalae .

பகிர்
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்