பாடல் 2507 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2507 · அன்னம்செல் வீரும்வண் டானம்செல்

அன்னம்செல் வீரும்வண் டானம்செல்வீரும் தொழுதிரந்தேன்முன்னம்செல் வீர்கள் மறவேல்மினோகண்ணன் வைகுந்தனோடென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச்சொல்லி அவரிடைநீர்இன்னஞ்செல் லீரோ, இதுவோதகவென் றிசைமின்களே .

annamsel veerumvan taanamsel veerum thozhuthiranthaen munnamsel veerkal maravaelmi noakannan vaikunthanoa tennenjsi naaraikkan taalennais solli avaritaineer innanjsel leeroa, ithuvoa thakaven risaiminkalae .

பகிர்
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்