பாடல் 2595 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2595 · நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,

நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாதபாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,நீரும்நீ யாய்நின்ற நீ.

naazhaal amarmuyanra vallarakkan, innuyirai, vaazhaa vakaivalithal ninvaliyae,-aazhaatha paarumnee vaanumnee kaalumnee theeyumnee, neerumnee yaayninra nee.

பகிர்
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி