பாடல் 2599 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2599 · பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்

பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடையசெம்மேனிக் கண்வளர்வார் சீர்.

paarththoar ethirithaa nenysae, patuthuyaram paerththoathap peetazhivaam paessillai,-aarththoatham thammaeni thaalthatavath thaangkitanthu, thammutaiya semmaenik kanvalarvaar seer.

பகிர்
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி