பாடல் 2604 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2604 · காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,

காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணிஉருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,திருவாகம் தீண்டிற்றுச் சென்று.

kaanap pukilarivu kaikkonta nannenjsam, naanap patumanrae naampaesil?-maani uruvaakik kontulakam neeraerra seeraan, thiruvaakam theentirrus senru.

பகிர்
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி