பாடல் 2607 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2607 · இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன்,

இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன்,இளைக்க நமன்தமர்கள் பற்றி-இளைப்பெய்தநாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.

ilaippaa yilaiyaappaay nenjsamae. sonnaen, ilaikka namanthamarkal parri-ilaippeytha naaythanthu moathaamal nalkuvaan nalkaappaan, thaaythanthai evvuyirkkum thaan.

பகிர்
கதை

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி