நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,இன்றேநாம் காணா திருப்பதுவும்,-என்றேனும்கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்உட்கண்ணால் காணு முணர்ந்து.
anraenang kankaanum aazhiyaan kaaruruvam, inraenaam kaanaa thiruppathuvum,-enraenum katkannaal kaanaatha avvuruvai, nenjsennum utkannaal kaanu munarnthu.
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி