நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்தடங்கடலை மேயார் தமக்கு.
azhaku marivoamaay valvinaiyum theerppaan, nizhalum atithoarum aanoam,-suzhalak kutangkalthalai meethetuththuk kontaati, anrath thatangkatalai maeyaar thamakku.
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி