பாடல் 2737 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2737 · கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,

கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன்துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்,

kannirainthu theeynthu kazhaiyutaiththu kaalsuzhanru, pinnum thiraivayirrup paeyae thirinthulavaa, konnavilum vengkaanath thootu,-kotungkathiroan thunnu veyilvaruththa vemparamael panjsatiyaal,

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்