பாடல் 2740 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2740 · பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?, பூங்கங்கை

பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?, பூங்கங்கைமுன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும்கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,

ponnavilum aakam punarnthilalae?, poongkangkai munnam punalparakkum nannaatan, minnaatum konnavilum neelvael kurukkal kulamathalai, thannikaron rillaatha venrith thananjsayanai,

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்