உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
1.1.1 · ஆத்ம உபதேசம்