இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே
1.1.3 · ஆத்ம உபதேசம்