நம்மாழ்வார் திருவாய்மொழி
1.4.8 · தலைமகள் தூதுவிடல்
நீ அலையே? சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனதுவாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே
1.4.8 · தலைமகள் தூதுவிடல்