நம்மாழ்வார் திருவாய்மொழி
1.4.10 · தலைமகள் தூதுவிடல்
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும்அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லிவிடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே
1.4.10 · தலைமகள் தூதுவிடல்