நம்மாழ்வார் திருவாய்மொழி
1.5.9 · மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்
மாயோம் தீய அலவலைப்பெரு மா வஞ்சப் பேய் வீயத்தூய குழவியாய் விடப் பால்அமுதா அமுது செய்திட்டமாயன் வானோர் தனித் தலைவன்மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்தாயோன் தம்மான் என் அம்மான்அம்மா மூர்த்தியைச் சார்ந்தே
1.5.9 · மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்