பாடல் 2845 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2845 · மாலே மாயப் பெருமானே

மாலே மாயப் பெருமானேமா மாயவனே என்று என்றுமாலே ஏறி மால் அருளால்மன்னு குருகூர்ச் சடகோபன்பால் ஏய் தமிழர் இசைகாரர்பத்தர் பரவும் ஆயிரத்தின்பாலே பட்ட இவை பத்தும்வல்லார்க்கு இல்லை பரிவதே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.5.11 · மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்