விடுவேனோ என் விளக்கை என் ஆவியைநடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனைதொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்விடவே செய்து விழிக்கும் பிரானையே?
1.7.5 · ஆராதிப்பார்க்கு மிக இனியன்