பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும்விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்மராமரம் எய்த மாயவன் என்னுள்இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?
1.7.6 · ஆராதிப்பார்க்கு மிக இனியன்