நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2887 · கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்
கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்காண்பன் அவன் கண்களாலேஅமலங்கள் ஆக விழிக்கும்ஐம்புலனும் அவன் மூர்த்திகமலத்து அயன் நம்பி தன்னைக்கண்ணுதலானொடும் தோற்றிஅமலத் தெய்வத்தொடு உலகம்ஆக்கி என் நெற்றி உளானே