பாடல் 2900 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2900 · மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர்

மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர்அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன்தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

1.10.11