பாடல் 2944 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2944 · வாட்டம் இல் புகழ் வாமனனை இசை

வாட்டம் இல் புகழ் வாமனனை இசைகூட்டி வண் சடகோபன் சொல் அமைபாட்டு ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடிசூட்டலாகும் அம் தாமமே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

2.3.11