பாடல் 2962 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2962 · முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும்

முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும்உண்டான் உகந்து வந்துஅடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனிசெடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ்மேல் எழு பிறப்பும்விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

2.5.7