பாடல் 2961 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2961 · உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி என்முன்னைத் தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான்உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்மார்வம் கீண்ட என்முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

2.5.6