நம்மாழ்வார் திருவாய்மொழி
2.5.1
வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லாத்திருக்குறளா என்னுள் மன்னிவைகும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறேசெய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்துஅசுரர்க்குத் தீமைகள்செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.
2.5.1