சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவிதனைஎல்லை இல் சீர் என் கருமாணிக்கச் சுடரைநல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய்அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே
2.4.9