நம்மாழ்வார் திருவாய்மொழி
2.4.11
கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே2955 Sadagopan of Thirukuruhurcomposed a thousand andaadi pasurams on the god,our father who danced the wonderful kudakuthu dance—no one can describe him.If devotees learn these ten pasurams and recite them wellthey will reach Vaikuṇṭam.---------திருவாய் மொழி - இரண்டாம் பத்து (ஆறாம் திருமொழி, 2956-2966)ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்
2.4.11