நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3087 · குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனைநலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே