நம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனைஉம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைகும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம் தாங்களே
3.7.8