பாடல் 3133 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3133 · அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.1.11