பாடல் 3129 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3129 · ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்

ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்ஈமின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின்கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.1.7