Verse 3129 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3129 · ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்

ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்ஈமின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின்கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.1.7