பாடல் 3153 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3153 · உரைக்க வல்லேன் அல்லேன் உன்

உரைக்க வல்லேன் அல்லேன் உன்உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்கரைக்கண் என்று செல்வன் நான்?காதல் மையல் ஏறினேன்புரைப்பு இலாத பரம்பரனேபொய் இலாத பரஞ்சுடரேஇரைத்து நல்ல மேன்மக்கள்ஏத்த யானும் ஏத்தினேன்
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.3.9