உய்வு உபாயம் மற்று இன்மை தேறிகண்ணன் ஒண் கழல்கள் மேல்செய்ய தாமரைப் பழனத்தென்னன் குருகூர்ச் சடகோபன்பொய் இல் பாடல் ஆயிரத்துள்இவையும் பத்தும் வல்லார்கள்வையம் மன்னி வீற்றிருந்துவிண்ணும் ஆள்வர் மண்ணூடே
4.3.11