பாடல் 3183 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3183 · தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்

தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால்மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டுஅணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.6.6