பாடல் 3276 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3276 · உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை

உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானைசிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.4.11