பாடல் 3271 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3271 · பின்நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்

பின்நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்முன்நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் இடத்தே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.4.6