பாடல் 3270 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3270 · ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.4.5