பாடல் 3317 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3317 · களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயாதளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போதுஇளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.8.8