மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலியவான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும்தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?
5.9.1