பாடல் 3323 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3323 · சூடு மலர்க்குழலீர் துயராட்டியேன் மெலிய

சூடு மலர்க்குழலீர் துயராட்டியேன் மெலியபாடும் நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்கமாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் தண் திருவல்லவாழ்நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.9.3