பாடல் 3327 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3327 · பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல் பாவை நல்லீர்

பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல் பாவை நல்லீர்ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்நாதன் இஞ் ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்தொறுமே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.9.7