பாடல் 3333 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3333 · வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினைவாய் பிளந்ததும்மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்அது இது உது என்னலாவன அல்ல என்னை உன்செய்கை நைவிக்கும்முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.9.13